Tuesday, 5 June 2012

என் தேவதைக்கு

திசைகள் நான்கையும் ஒன்றாக்கி என் உயிர் தேவதையின் வரவை தினமும்  எதிர்நோக்கி காத்திருந்தேன். காலங்கள் பல  கடந்துவிட்டது அவளைப்பற்றிய கனவுலகில் எனுயிர்போகும் தருவாயில் இரக்கமின்றி 
எடுத்த்துசென்ற  என் இதயத்தை திரும்பக்கொடுக்க வருவளோ என்ற ஏக்கம் 
என்னைவிட்டு கலையவில்லை. 

  -  

No comments:

Post a Comment