Tuesday, 5 June 2012
உன்னைக் கண்ட நாள் முதல்
உன்னைக் கண்ட நாள் முதல் என் கைகள் இரண்டும் கவிதை பேச
ஆரம்பித்தது இன்று வரை நிறுத்தவில்லை
என் கனவுகளில் அனுப்பினேன் காதல் கவிதைகளை உனக்கு
காதல் நோய் கொண்ட என் மனது கதறி அழுகிறது
என்னை நேசிப்பாயா என்று.
ஆரம்பித்தது இன்று வரை நிறுத்தவில்லை
என் கனவுகளில் அனுப்பினேன் காதல் கவிதைகளை உனக்கு
காதல் நோய் கொண்ட என் மனது கதறி அழுகிறது
என்னை நேசிப்பாயா என்று.
என் தேவதைக்கு
திசைகள் நான்கையும் ஒன்றாக்கி என் உயிர் தேவதையின் வரவை தினமும் எதிர்நோக்கி காத்திருந்தேன். காலங்கள் பல கடந்துவிட்டது அவளைப்பற்றிய கனவுலகில் எனுயிர்போகும் தருவாயில் இரக்கமின்றி
எடுத்த்துசென்ற என் இதயத்தை திரும்பக்கொடுக்க வருவளோ என்ற ஏக்கம்
என்னைவிட்டு கலையவில்லை.
-
எடுத்த்துசென்ற என் இதயத்தை திரும்பக்கொடுக்க வருவளோ என்ற ஏக்கம்
என்னைவிட்டு கலையவில்லை.
-
Subscribe to:
Posts (Atom)